
விஜய்யின் சுற்றுப்பயணம் நீட்டிப்பு.. ஞாயிற்றுக்கிழமையும் பரப்புரை செய்ய முடிவு
தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2025 7:35 AM IST
தவெக தலைவர் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ளும் இடம், நேரம் அறிவிப்பு
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
19 Sept 2025 1:20 PM IST
பணம் கொடுத்து வாக்கு வாங்கும் நிலை வந்தால் வேளாண்மை செய்ய சென்றுவிடுவோம் - தென்காசியில் சீமான் பேச்சு
பணம் கொடுத்து வாக்கு வாங்கும் நிலை வந்தால் அரசியலை விட்டுவிட்டு, வேளாண்மை செய்ய சென்றுவிடுவோம் என்று சீமான் கூறியுள்ளார்.
29 March 2024 5:51 PM IST
ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன் - கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் நாளை பரப்புரையைத் தொடங்க உள்ளார்
28 March 2024 7:58 PM IST
தாய்வீட்டுச் சீர் போல பெண்களுக்கு மாதம் ரூ.1,000 - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமின்றி, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரி தான் பா.ஜ.க என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
27 March 2024 7:40 PM IST
தமிழ் மரபு-பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி
தமிழ் மரபு-பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.
22 Sept 2023 12:36 AM IST




