
மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை) 2025 குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
3 Sept 2025 5:23 PM IST
22 மையங்களில் 4,496 பேர் எழுதினர்
கள உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை 22 மையங்களில் 4,496 பேர் எழுதினர்.
8 Oct 2023 9:21 PM IST
கள உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு
புதுவையில் கள உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு 22 மையங்களில் நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 7,860 பேர் எழுதுகின்றனர்.
6 Oct 2023 10:32 PM IST
கள உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட்
புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் கள உதவியாளர் பணிகளுக்கான எழுத்துதேர்வு வருகிற 8-ந்தேதி நடக்கிறது. இதன் ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
28 Sept 2023 10:46 PM IST
கள உதவியாளர் பணிக்கு விரைவில் எழுத்து தேர்வு
புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள கள உதவியாளர் பணிக்கு விரைவில் எழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Sept 2023 10:14 PM IST




