அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு கட்சிப்பதவி

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு கட்சிப்பதவி

அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் மாதம் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
14 Nov 2025 9:26 AM IST
அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்.. திமுகவில் இணைந்ததால் நடவடிக்கை

அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்.. திமுகவில் இணைந்ததால் நடவடிக்கை

அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
13 Aug 2025 11:10 AM IST
திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்... அதிமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டு

திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்... அதிமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டு

சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான் என்று மைத்ரேயன் கூறினார்.
13 Aug 2025 11:09 AM IST
திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்?

திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்?

அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
13 Aug 2025 9:06 AM IST
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் மைத்ரேயன் இணைந்துள்ளார்.
12 Sept 2024 7:59 PM IST
அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்..!

அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்..!

அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 April 2023 12:40 PM IST
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உடன் முன்னாள் எம்.பி., மைத்ரேயன் சந்திப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உடன் முன்னாள் எம்.பி., மைத்ரேயன் சந்திப்பு

சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வதை முன்னாள் எம்.பி., மைத்ரேயன் நேரில் சந்தித்தார்.
17 Jun 2022 12:00 AM IST