விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா:சேலம் ராஜகணபதிக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்திரளான பக்தர்கள் தரிசனம்

விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா:சேலம் ராஜகணபதிக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்திரளான பக்தர்கள் தரிசனம்

விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவையொட்டி சேலம் ராஜகணபதிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
30 Sept 2023 1:44 AM IST