
ஆழ்கடலிலும் ஆராயப்படும் தமிழர் வரலாறு: அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழர் வரலாறு குறித்து ஆழ்கடலிலும் ஆய்வு பணி நடப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
19 Sept 2025 10:35 PM IST
சித்தாந்த போரில் வெற்றி பெற்ற தமிழர்
ஒரே தொகுதியில் அடுத்தடுத்து நடந்த மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உண்டு.
11 Sept 2025 6:17 AM IST
லாரியில் இருந்து குதித்து... சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தமிழரின் பரபரப்பு பேட்டி
தீ விபத்தில் சிக்கிய 22 பேரில் 16 பேர், 6 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர். மற்ற அனைவரும் 23 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள்.
12 April 2025 6:21 PM IST
இந்திய நாகரிகத்துக்கு தமிழர் முன்னோடி: கவிஞர் வைரமுத்து
இந்திய நாகரிகத்துக்கு தமிழர் முன்னோடி என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
24 Jan 2025 1:33 PM IST
அமெரிக்காவின் ஏ.ஐ. பிரிவின் ஆலோசகராக தமிழர் நியமனம்
இந்திய அமெரிக்கரான ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர் ஆவார்.
23 Dec 2024 2:21 PM IST
நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
30 July 2024 7:00 PM IST
நக்சலைட்டுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் தமிழர்
நக்சலைட்டுகளுக்கு பல ஆண்டுகளாக சிம்மசொப்பனமாக, ஒரு தமிழ் போலீஸ் உயர் அதிகாரி விளங்குகிறார் என்றால், அது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமையாகும்.
22 April 2024 6:06 AM IST
சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக்கொண்டாடும் நாள் - நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து
தமிழகத்தில் பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
15 Jan 2024 9:48 AM IST
ஐதராபாத்தில்... தமிழர் தூண்டுதலில் உருவான சோலார் சைக்கிளிங் சாலை..!
மதுரையை பூர்வீகமாக கொண்ட சந்தான செல்வன், இப்போது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மக்களின் விருப்பமான ‘சைக்கிள் மேயர்’. சைக்கிளிங் பிரியராக, ஐதராபாத் நகருக்குள் நுழைந்து, சைக்கிளிங் ஆர்வத்தை அங்கிருப்பவர்களுக்கு பகிர்ந்தளித்து, இப்போது அங்கு மிகப்பெரிய மாற்றத்தையே உருவாக்கி இருக்கிறார்.
30 Sept 2023 2:51 PM IST




