
இரானி கோப்பை கிரிக்கெட்: 3ம் நாள் முடிவில் விதர்பா 224 ரன்கள் முன்னிலை
ரஞ்சி சாம்பியன் விதர்பா - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.
3 Oct 2025 4:42 PM IST
இரானி கோப்பை, ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்தியா ஏ, ரெஸ்ட் ஆப் இந்திய அணி அறிவிப்பு
இரானி கோப்பை போட்டிக்கான ரெஸ்ட் ஆப் இந்திய அணியின் துணை கேப்டனாக கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
25 Sept 2025 12:19 PM IST
இரானி கோப்பையை வென்ற மும்பை அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை
இரானி கோப்பையை வென்ற மும்பை அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
8 Oct 2024 2:21 PM IST
27 ஆண்டுகளுக்கு பிறகு இரானி கோப்பையை கைப்பற்றிய மும்பை அணி
இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
5 Oct 2024 4:01 PM IST
இரானி கோப்பை 2024: 4வது நாள் முடிவில் மும்பை 274 ரன்கள் முன்னிலை
மும்பை தரப்பில் 2வது இன்னிங்சில் பிரித்வி ஷா அரைசதம் (76 ரன்) அடித்தார்.
5 Oct 2024 7:35 AM IST
நான் செட்டில் ஆகிவிட்டால் நிச்சயம் சதம் அடிப்பேன் என கூறியிருந்தேன் - சர்பராஸ் கான் பேட்டி
இரானி கோப்பை தொடரில் சர்பராஸ் கான் இரட்டை சதம் (222 ரன்) அடித்து அசத்தினார்.
4 Oct 2024 11:09 AM IST
இரானி கோப்பை 2024: முதல் மும்பை வீரராக வரலாற்று சாதனை படைத்த சர்பராஸ் கான்
மும்பை - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது.
2 Oct 2024 7:18 PM IST
இரானி கோப்பை; சர்பராஸ் கான் இரட்டை சதம்... 2ம் நாள் முடிவில் மும்பை 536/9
மும்பை தரப்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் 221 ரன் எடுத்துள்ளார்.
2 Oct 2024 6:03 PM IST
இரானி கோப்பை 2024; ரகானே நிதான ஆட்டம்... முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை 237/4
மும்பை - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது.
1 Oct 2024 6:30 PM IST
கார் விபத்தில் சிக்கிய இளம் வீரர்... இரானி கோப்பை தொடரில் விளையாடுவதில் சிக்கல்
இரானி கோப்பை போட்டி அக்டோபர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
28 Sept 2024 2:01 PM IST
இரானி கோப்பை 2024: ரகானே தலைமையிலான மும்பை அணி அறிவிப்பு
இரானி கோப்பை தொடருக்கான மும்பை அணி ரகானே தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2024 9:57 AM IST
இரானி கோப்பை 2024: ரெஸ்ட் ஆப் இந்தியா அணி அறிவிப்பு.. கெய்க்வாட் கேப்டன்
இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள ரெஸ்ட் ஆப் இந்தியா அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது.
24 Sept 2024 6:26 PM IST




