
சொந்த நாட்டு மக்களை பாகிஸ்தான் குண்டு வீசி கொல்கிறது - இந்தியா குற்றச்சாட்டு
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது என இந்தியாவின் தூதர் ஐக்கிய நாடுகள் சபையின் பேசினார்.
24 Sept 2025 8:10 PM IST
7 போர்களை நிறுத்தினேன்; டொனால்டு டிரம்ப்
போர்களை நிறுத்த ஐ.நா. சபை முயற்சிக்கவில்லை என்று டிரம்ப் குற்றஞ்சாட்டினார்
23 Sept 2025 9:17 PM IST
ஐ.நா.சபையை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்துகிறது; இந்தியா குற்றச்சாட்டு
பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் கூடிய எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாகவே சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்று இந்தியா கூறியுள்ளது.
20 Sept 2025 9:21 PM IST
இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ..! ஐ.நா. சொல்வதை கொஞ்சம் கவனிப்போம்..!
ஊழல் என்பது சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நிர்வாக அமைப்புகளின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது.
9 Dec 2023 2:57 PM IST
அமெரிக்க ராணுவ தளம் மீதான தாக்குதலில் ஈரான் பங்கேற்கவில்லை-ஐ.நா.சபையில் ஈரான் தூதர் பேச்சு
பாலஸ்தீனத்துக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது.
11 Nov 2023 4:55 PM IST
'அக்டோபர் 7 முதல் உலகம் முழுவதும் வெறுப்பு அதிகரித்துள்ளது' - ஐ.நா. சபை தலைவர் கருத்து
நமது உலகில் வெறுப்புக்கு இடமில்லை என்று ஐ.நா. பொது சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
9 Nov 2023 7:43 PM IST
'ஐ.நா. சபையில் போர் நிறுத்தம் தொடர்பான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சியளிக்கிறது' - பிரியங்கா காந்தி
மக்கள் கொல்லப்படுவதை அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பது இந்தியா ஒரு தேசமாக நிற்பதற்கு எதிரானது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
29 Oct 2023 12:50 AM IST
'வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும்' - இஸ்ரேலின் அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம்
வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
13 Oct 2023 11:41 PM IST
இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை தலைவர் கண்டனம்
இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
7 Oct 2023 8:34 PM IST
காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் 50 லட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் - ஐநா சபை அறிக்கை
2021 ஆம் ஆண்டில் பேரழிவுகள் காரணமாக அதிகபட்சமாக சீனாவில் 60 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
17 Jun 2022 6:11 PM IST




