
37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த கரீனா கபூர் பெற்றோர்
நடிகை கரீனா கபூரின் பெற்றோரான ரந்தீர் கபூர்-பபிதா ஆகியோர் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
2 July 2025 6:34 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' மாநாடு
வேப்பூர் அருகே திருப்பெயரில் இன்று பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
22 Feb 2025 5:21 AM IST
தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு - பெற்றோர்கள் வாக்குவாதம்
வாயு கசிந்த பள்ளியில் மீண்டும் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
4 Nov 2024 11:42 AM IST
பெற்றோர்கள் 'ஸ்மார்ட் போன்' வைத்திருப்பது அவசியம்- பள்ளிக்கல்வித்துறை
மாணவர்களின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை தெரிந்து கொள்ள பெற்றோர்கள் ‘ஸ்மார்ட் போன்' வைத்திருப்பது அவசியம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
25 May 2024 8:50 AM IST
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை...
குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பல பெற்றோர்களின் அணுகுமுறை தவறானதாக இருக்கிறது. சிறு தவறு செய்தால் கூட குழந்தைகளை கடுமையாக திட்டும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
1 Oct 2023 1:57 PM IST
பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு... கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டம்
திருவள்ளூரில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
21 Jun 2023 1:07 PM IST
திரு.வி.க. பள்ளி முன்பு பெற்றோர்கள் போராட்டம்
புதுவையில் மாணவர்களை வேறு பள்ளி கட்டிடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து திரு.வி.க. பள்ளி முன்பு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Jun 2023 10:34 PM IST
குடும்பத்துடன் ஏன் சுற்றுலா செல்ல வேண்டும்?
பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
18 Sept 2022 6:48 PM IST
வகுப்பறையில் போதை பொருள் பயன்படுத்திய தலைமை ஆசிரியர் - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
தலைமை ஆசிரியர் வகுப்பறையில் போதை பொருட்களை பயன்படுத்தியதால் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
17 Jun 2022 7:04 PM IST




