
மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் மெரினா நீச்சல் குளம்
மெரினா நீச்சல் குளம் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது.
6 Oct 2025 8:17 AM IST
தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவு
மாசடைந்த நீர் நிலைகளை குழந்தைகள் அணுகாமல் பெற்றோர் பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 Sept 2025 6:05 PM IST
20 நாட்கள் மெரினா நீச்சல் குளம் இயங்காது-மாநகராட்சி தகவல்
வெள்ளிக்கிழமை முதல் 31-ந்தேதி வரையில் மெரினா நீச்சல் குளம் 20 நாட்கள் இயங்காது.
9 July 2025 10:18 PM IST
நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழப்பு
3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
17 Nov 2024 4:32 PM IST
நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி... தாய் கண் முன்னே நடந்த துயரம்
நீச்சல் பயிற்சிக்குச் சென்ற 10 வயது சிறப்பு சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
5 Aug 2024 3:12 PM IST
ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு
ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Jun 2024 6:56 AM IST
மாநகராட்சி நீச்சல் குளத்தில் கிடந்த முதலை குட்டியால் பரபரப்பு
மும்பை மாநகராட்சி நீச்சல் குளத்தில் இருந்து முதலை குட்டி மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Oct 2023 1:15 AM IST
மங்களூரு அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி கேரள வாலிபர் சாவு
மங்களூரு அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி கேரள வாலிபர் உயிரிழந்தார். ஓணம் பண்டிகையை கொண்டாட வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
30 Aug 2023 12:15 AM IST
நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
27 Aug 2023 11:20 AM IST
சிறுவன் உயிரிழந்த விவகாரம்: நீச்சல்குள உரிமையாளரின் கணவர், மகன் கைது
சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீச்சல் குள உரிமையாளரின் கணவர், மகன் கைது செய்யப்பட்டனர்.
10 Jun 2023 3:03 PM IST
நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் - நீச்சல் குளத்திற்கு சீல் வைப்பு
நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் முறையான பாதுகாப்புகள் இன்றி இயங்கியதாக நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
9 Jun 2023 6:16 PM IST
பொது நீச்சல் குளத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சுட்டுக்கொலை - மெக்சிகோவில் பயங்கரம்
மெக்சிகோவில் உள்ள பொது நீச்சல் குளத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 April 2023 2:30 PM IST




