திருமணமான 7 மாதங்களில்செவிலியர் விஷம் குடித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை

திருமணமான 7 மாதங்களில்செவிலியர் விஷம் குடித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை

மகேந்திரமங்கலம் அருகே திருமணமான 7 மாதங்களில் செவிலியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
13 Oct 2023 12:30 AM IST