
சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் - ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 Aug 2025 10:43 AM IST
'' கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில்...இந்த கடமையை செய்ய திமுக தவறிவிட்டது'' - ஓ.பன்னீர்செல்வம்
பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய திமுக அரசு தவறிவிட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
30 Jun 2025 1:36 PM IST
மீண்டும் ரெயில்வே கட்டண உயர்வு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல - ஓ.பன்னீர்செல்வம்
ஜூலை 1-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
26 Jun 2025 12:46 PM IST
வேட்டைத் தடுப்புக் காவலர்களை மீண்டும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
வேட்டைத் தடுப்புக் காவலர்களை மீண்டும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
23 Nov 2024 1:56 PM IST
சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
வணிக மின் பயன்பாட்டாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சக்தி காரணி அபராதத்தை கைவிட நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
29 Sept 2024 1:18 PM IST
போதைப் பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து போதைப் பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
2 Sept 2024 9:50 PM IST
அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ. பன்னீர் செல்வம் பக்கம்தான்- ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர்
அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ. பன்னீர் செல்வம் பக்கம் இருப்பதை நான் பார்க்கிறேன் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.
24 Jun 2022 6:13 PM IST
அடுத்து என்ன நடக்கும்... ? எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திரைமறைவு "தில்லாலங்கடி" வேலைகள்
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமியை முன்நிறுத்தி கட்சியின் முன்னணி நிர்வாகிகள் காய் நகர்த்தி உள்ளனர்.
24 Jun 2022 11:17 AM IST
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் : சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் -எடப்பாடி தரப்பு கடும் வாதம்
பொதுகுழுவில் எந்த முடிவும் எடுக்கப்படலாம். இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் தர முடியாது என சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
22 Jun 2022 3:44 PM IST
மோதல்... முற்றுகை... ரத்தகாயம்...! ஒற்றை தலைமை விவகாரத்தில் போர்க்களமான அ.தி.மு.க அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
18 Jun 2022 10:27 AM IST




