
போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் 54 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்
கட்டிட இடிபாடுகளுக்கு நடுவே மேடை அமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் 54 ஜோடிகளுக்கு உற்சாகமாக திருமணம் நடைபெற்றது.
3 Dec 2025 2:03 PM IST
45 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்
நேற்று ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 3 இஸ்ரேலியர்களின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர்.
3 Nov 2025 9:21 PM IST
பாலஸ்தீன தனி நாடு பற்றி கேள்வி... டிரம்ப் அளித்த பதில் என்ன?
நிறைய பேர் ஒரு நாடு என்ற முடிவை விரும்புகின்றனர். சிலர் இரு நாடு வேண்டும் என விரும்புகிறார்கள் என டிரம்ப் கூறினார்.
14 Oct 2025 11:32 AM IST
ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சுவார்த்தை
20 அம்ச அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான கெடு முடிந்தநிலையில் ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் தரப்பு இன்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
6 Oct 2025 7:34 AM IST
‘பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டோம்’ நெதன்யாகு ஆவேச பேட்டி
“டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்று ஹமாஸ் தரப்பில் கூறப்படுகிறது.
1 Oct 2025 10:54 AM IST
காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முயற்சி: பிரதமர் மோடி வரவேற்பு
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
30 Sept 2025 10:01 AM IST
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா அதிபர் - விசாவை ரத்து செய்த அமெரிக்கா
அமெரிக்க ராணுவ வீரர்கள் டிரம்ப்பின் உத்தரவுக்கு இணங்கக்கூடாது என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ தெரிவித்திருந்தார்.
28 Sept 2025 10:07 AM IST
‘பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம்’ - நெதன்யாகு ஆவேசம்
ஜெருசலேமில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து போனதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
26 Sept 2025 8:27 PM IST
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இத்தாலியில் போராட்டம்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க மாட்டோம் என்று மெலோனி அரசு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
23 Sept 2025 7:59 PM IST
பாலஸ்தீனம் தனி நாடு அங்கீகாரத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ்
ஐ.நா. அமைப்பு பாலஸ்தீன தனி நாடுக்கான முன்மொழிவை கொண்டு வந்தபோது, கனடா முதலில், இதற்கான ஆதரவை அறிவித்தது.
23 Sept 2025 11:29 AM IST
‘பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது’ - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் அறிவித்துள்ளன.
22 Sept 2025 6:18 PM IST
பாலஸ்தீனத்தில் நடந்து வருவது திட்டமிட்ட இனப்படுகொலை - இயக்குனர் வெற்றிமாறன்
இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட காசா மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சென்னையில் பெரியார் அமைப்பு சார்பில் மெகா பேரணி நடைபெற்றது
19 Sept 2025 9:34 PM IST




