
நெல்லை: விபத்தை ஏற்படுத்திவிட்டு வாக்குவாதம் செய்த உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்
வீடியோ வெளியான நிலையில், உதவி ஆய்வாளர் காந்திராஜனை ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
18 Sept 2025 10:52 AM IST
நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டி படுகொலை
ஜாகீர் உசைனின் உடலை கைப்பற்றிய நெல்லை டவுண் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
18 March 2025 8:30 AM IST
பெண் ஏ.டி.ஜி.பியை படுகொலை செய்ய சதியா..? சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடுங்கள் - ராமதாஸ்
பெண் ஏடிஜிபியை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Feb 2025 11:31 AM IST
ரவுடியை சுட்டுப்பிடித்த எஸ்.ஐ. கலைச்செல்விக்கு பாராட்டு
போலீசாரை பீர் பாட்டிலால் தாக்கி தப்பிக்க முயன்ற ரவுடியை எஸ்.ஐ. கலைச்செல்வி துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்.
13 Aug 2024 1:20 PM IST
சென்னை: சாப்பிடும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
சாப்பிடும் போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.
13 Aug 2024 7:58 AM IST
சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை...!
நிலம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததால் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 Jan 2024 1:45 PM IST
இந்திய தேசியக் கொடியை அவமதித்த உதவி ஆய்வாளர், காவல் கட்டுபாட்டு அறைக்கு மாற்றம்
இந்திய தேசியக் கொடியை அவமதித்த உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
23 Oct 2023 4:58 PM IST




