
சேவை குறைபாடு: நுகர்வோருக்கு நிதி நிறுவனம் ரூ.50,422 வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் குரங்கனியைச் சேர்ந்த ஒருவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். தவணை தொகையினை தவறாமல் செலுத்தி கடன் பாக்கி தொகை முழுமையும் செலுத்தி முடித்துள்ளார்.
9 Nov 2025 4:22 AM IST
சேவை குறைபாடு: இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.6,21,904 வழங்க உத்தரவு
தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஒருவர், ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அந்த பாலிசியில் அவரது குடும்பத்தினரையும் சேர்த்து காப்பீடு செய்துள்ளார்.
30 Sept 2025 10:47 PM IST
சேவைக் குறைபாடு: வழக்கறிஞருக்கு நஷ்ட ஈடு வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் உள்ள ஒரு மொபைல் கடையில் ஒரு மடிக்கணிணி வாங்குவதற்கு ரூ.35,000 ஐ அட்வான்ஸ் தொகையாக செலுத்தியுள்ளார்.
5 Sept 2025 7:33 PM IST
இலவச பயண அட்டை இருந்தும் டிக்கெட் எடுக்க வற்புறுத்தல்: கல்லூரி மாணவருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க அரியலூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
இலவச பயண அட்டை இருந்தும் டிக்கெட் எடுக்க வற்புறுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான கல்லூரி மாணவருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அரியலூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
26 Oct 2023 12:00 AM IST




