
திருச்செந்தூர் கோவிலில் சிவாச்சாரியார்கள் - திரிசுதந்திரர்கள் இடையே மோதல்
கோவில் நிர்வாகத்தினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
20 Aug 2025 1:46 PM IST
திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
10 Aug 2025 9:25 PM IST
நாளை மகா கும்பாபிஷேகம்.. மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் இன்று திருப்பரங்குன்றம் புறப்பாடு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
13 July 2025 8:00 AM IST
தமிழக பா.ஜனதா தலைமையை மாற்ற வேண்டும்- சுப்பிரமணிய சாமி
நாட்டில் சரியான எதிர்க்கட்சி தலைவர் கிடையாது. எதிர்க்கட்சி தலைவராக வரக்கூடிய தகுதி மம்தா பானர்ஜிக்குதான் உள்ளது என்று சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
2 May 2024 7:33 AM IST
சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
ஊட்டியில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
26 Oct 2023 1:00 AM IST




