
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.ம.மு.க. விலகல்; டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
கூட்டணியை பற்றி டிசம்பரில் அறிவிப்போம் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
3 Sept 2025 9:39 PM IST
முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் - நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்
அமித்ஷா கூறியதுபோல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
27 Jun 2025 12:58 PM IST
பா.ஜ.க. கூட்டணியில் இணைவாரா விஜய்.? - மத்திய மந்திரி அமித்ஷா பதில்
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அமித்ஷா பதில் அளித்துள்ளார்.
27 Jun 2025 8:13 AM IST
"தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால்.." எச்சரிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 4:40 PM IST
பா.ஜ.க. உடன் கூட்டணிக்கு பரிந்துரை - சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம்
பா.ஜ.க. உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
3 April 2025 6:46 PM IST
மராட்டியத்தில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி: அடுத்த முதல்-மந்திரி யார்..? ஏக்நாத் ஷிண்டே பதில்
பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது
23 Nov 2024 12:28 PM IST
சட்டசபை தேர்தல்: மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பா.ஜ.க கூட்டணி
சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
23 Nov 2024 10:29 AM IST
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமார் எதிர்ப்பு
வக்பு வாரிய திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முக்கிய பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுடன் நிதிஷ் குமாரும் இணைந்துள்ளார்.
24 Aug 2024 9:00 AM IST
பா.ஜ.க. கூட்டணி வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
பா.ஜ.க. கூட்டணி வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
22 March 2024 10:38 AM IST
பா.ஜ.க. கூட்டணியில் தேவநாதன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
பா.ஜ.க. - இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
20 March 2024 6:19 PM IST
"பா.ஜ.க.வுடன் கூட்டணியை அ.தி.மு.க.வினர் யாரும் விரும்பவில்லை"
ரெட்டியார்சத்திரத்தில் நடந்த கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணியை அ.தி.மு.க.வினர் யாரும் விரும்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.
3 Oct 2023 1:15 AM IST
ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க. கூட்டணிக்கு திரும்புகிறதா..? பா.ஜ.க. நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதிஷ்குமார்
ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணிக்கு திரும்புகிறது என்று வௌியான செய்திகள் குறித்து, பா.ஜ.க. நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
26 Sept 2023 5:16 AM IST




