
பட்டியல் சமூகத்தினரை 3 பிரிவுகளாக வகைப்படுத்திய தெலுங்கானா அரசு
நாட்டிலேயே முதல் மாநிலமாக சட்டமாக்கி நேற்று அரசிதழில் தெலுங்கனா வெளியிட்டுள்ளது.
15 April 2025 7:24 AM IST
சென்னையில் உறுதிபூண்டது, ஐதராபாத்தில் நிறைவேறி உள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இந்தியாவின் எதிர்காலத்தை நியாயமற்ற முறையில் மாற்றியமைக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 March 2025 9:31 PM IST
16 நாட்கள் சிறையில் வைத்தபோதும்... பழிவாங்கும் செயல்களில் ஈடுபடவில்லை: ரேவந்த் ரெட்டி
என்னுடைய மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்க கூட செர்லபள்ளி சிறையில் இருந்து செல்ல விடாமல் தடுத்து விட்டனர் என ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
27 March 2025 9:18 PM IST
தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலுங்கானா சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றம்
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
27 March 2025 4:26 PM IST
"நியாயமான தொகுதி வரையறை.. அடுத்த கூட்டம் ஐதராபாத்தில்.." - தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி
டெல்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
22 March 2025 1:10 PM IST
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டம்: தெலுங்கானா முதல்-மந்திரி சென்னை வருகை
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சென்னை வந்துள்ளார்.
21 March 2025 9:11 PM IST
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: தி.மு.க. நிலைப்பாட்டுக்கு தெலுங்கானா முதல்-மந்திரி ஆதரவு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், காங்கிரஸ் ஒப்புதலுடன் சென்னை கூட்டத்தில் பங்கேற்பது என தெலுங்கானா முதல்-மந்திரி முடிவு செய்துள்ளார்.
13 March 2025 7:39 PM IST
தொகுதி மறுசீரமைப்பு: தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு
மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது என்று தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறினார்.
13 March 2025 12:35 PM IST
'அது ரோட் ஷோவோ ஊர்வலமோ இல்லை' - அல்லு அர்ஜுன் விளக்கம்
தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி நடிகர் அல்லு அர்ஜுன் மீது குற்றம் சாட்டி இருந்தார்.
22 Dec 2024 6:55 AM IST
அல்லு அர்ஜுன் கைது விவகாரம்: தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேட்டி
அல்லு அர்ஜுன் கைதில் அரசின் தலையீடு இல்லை என்று தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
14 Dec 2024 5:02 AM IST
அதானி தந்த ரூ.100 கோடி- தெலுங்கானா அரசு நிராகரிப்பு
தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ரூ.100 கோடியை நிராகரித்துவிட்டதாக தெலுங்கான முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார் .
25 Nov 2024 7:14 PM IST
தெலுங்கானா வெள்ள பாதிப்பு: ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ரூ1 கோடி நன்கொடை
மழையால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்திற்கும் பவன் கல்யாண் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 Sept 2024 5:36 PM IST