
ரூ.5 கோடி காப்பீட்டு தொகைக்காக 2 கால்களை வெட்டிய நபர்: கண்டுபிடித்த காப்பீட்டு நிறுவனம்
காப்பீட்டு தொகைக்காக இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியது போலீசார் நடத்திய விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
26 July 2025 8:25 AM IST
23-ம் தேதி பிரிட்டன் செல்கிறார் பிரதமர் மோடி; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு
பிரதமர் மோடி வரும் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மெற்கொள்கிறார்.
19 July 2025 2:46 PM IST
ஈரான் விவகாரம்: அமெரிக்காவுக்கு ஆதரவாக பிரிட்டன் கருத்து
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ரஷியா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கும் சூழலும் ஏற்படலாம்.
22 Jun 2025 2:58 PM IST
இன்ஸ்டாகிராம் நண்பரை பார்க்க டெல்லி வந்த பிரிட்டன் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்
பிரிட்டனை சேர்ந்த இளம்பெண் டெல்லியில் தனது இன்ஸ்டாகிராம் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
13 March 2025 11:55 AM IST
பிரிட்டன் இளவரசர் ஹாரியை நாடு கடத்தும் திட்டம் இல்லை: டிரம்ப்
பிரிட்டன் இளவரசர் ஹாரியை நாடு கடத்தும் திட்டம் இல்லை அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
9 Feb 2025 3:18 PM IST
உலகின் மிக வயதான பூனை உயிரிழப்பு
உடல்நலக்குறைவால் அவரது உரிமையாளரின் வீட்டில் இன்று உயிரிழந்தது.
16 Sept 2024 10:31 PM IST
செங்கடலில் தொடர் தாக்குதல்.. தீப்பற்றி எரியும் சரக்கு கப்பல்
சிறிய படகுகளில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக பிரிட்டன் ராணுவத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளது.
21 Aug 2024 7:41 PM IST
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்ற பெண் எம்.பி.
பிரிட்டன் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் வெற்றி வாகை சூடி உள்ளனர்.
11 July 2024 6:03 PM IST
பெண்களின் லட்சியங்களுக்கு எல்லை இருக்கக் கூடாது - பிரிட்டன் நிதி மந்திரி
பொருளாதாரத்திற்குத் தேவையான மாற்றத்தை வழங்க தாம் தயாராக இருப்பதாக ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
7 July 2024 8:55 PM IST
பிரிட்டன் எம்.பி.யான முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரிட்டன் எம்.பி.யான முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 July 2024 8:31 PM IST
அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படும்: பிரிட்டன் புதிய பிரதமர் உரை
பிரிட்டனின் புதிய பிரதமராக ஸ்டார்மரை மன்னர் சார்லஸ் நியமித்தார்.
5 July 2024 6:07 PM IST
பிரிட்டன் பொதுத்தேர்தலில் அதிக அளவில் வெற்றி.. சாதனை படைத்த இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்
கன்சர்வேட்டிவ் கட்சியைவிட தொழிலாளர் கட்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர்.
5 July 2024 5:14 PM IST




