
கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இருநாட்டு உறவுக்கு எதிரானது: முத்தரசன்
கச்சதீவு மீட்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்று முத்தரசன் தெரிவித்தார்.
2 Sept 2025 10:58 AM IST
புதிதாக மணல் குவாரி அமைக்க தமிழக அரசு விண்ணப்பம்
கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு கிராமம், அச்சமாபுரம் கிராமங்களில் மணல் குவாரி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
22 July 2025 5:23 PM IST
தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் - முழு விவரம்
தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
16 May 2025 10:58 AM IST
நிதி மேலாண்மையில் தள்ளாடும் தமிழகம்: ராமதாஸ் விமர்சனம்
தமிழகத்தில் வருவாயை பெருக்கி கடனை குறையுங்கள் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 11:29 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 7:40 AM IST
நாளை மறுநாள் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 5:25 AM IST
கனமழையால் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள்: நாளை நடத்த உத்தரவு
அரையாண்டு தேர்வை நாளை (சனிக்கிழமை) நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Dec 2024 1:09 AM IST
18-12-2024: எந்தெந்த இடங்களில் இன்று மின்தடை..? வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இன்று (புதன் கிழமை) மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
18 Dec 2024 5:34 AM IST
அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 5:26 PM IST
தமிழகத்தில் எங்கெங்கு அதி கனமழைக்கு வாய்ப்பு..? - பாலச்சந்திரன் விளக்கம்
அந்தமானில் வரும் 15-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 3:50 PM IST
தீவிரம் அடையும் பருவமழை: இன்று எங்கெங்கு கனமழைக்கு வாய்ப்பு..?
டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
11 Dec 2024 6:25 AM IST
மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் அரசு ஏன் செயல்படவில்லை? ஆதவ் அர்ஜுனா
ஏழை, எளிய மக்களின் துயரை அரசு விரைந்து துடைக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்
4 Dec 2024 3:23 PM IST




