
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
இந்த கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2025 8:19 AM IST
சென்னையில் 13ம்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 13ம்தேதி நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் "ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை" என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
8 Aug 2025 2:07 PM IST
"அடுத்த 30 நாட்களில்.. 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது திமுகவினர் கலந்துரையாட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 July 2025 11:13 AM IST
அதிமுக வேட்பாளர்கள் தேர்வு குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
29 May 2025 8:39 AM IST
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
25 April 2025 5:36 PM IST
6ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
வரும் 6ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2024 10:50 AM IST
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு
நாளை மறுதினம் நடைபெற இருந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
7 Aug 2024 11:46 AM IST
நாளை மறுநாள் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காணொலி காட்சி மூலம் நடக்கிறது.
21 Feb 2024 10:58 PM IST
கொளத்தூர் தொகுதியில் தனிக்குழு அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
9 Jan 2024 5:26 PM IST
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
26 Nov 2023 11:06 AM IST




