
தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் 3 ‘டி.வி.கே.’ - விஜய் கட்சியினர் அதிர்ச்சி
மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயர் விஜய் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
21 Nov 2025 10:25 AM IST
சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுடன் எம்.எல்.ஏ. வேல்முருகன் வாக்குவாதம்
வேல்முருகனை தொடர்ந்து பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2025 11:44 AM IST
தியேட்டர்களில் முதல்நாள் சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய வேண்டும்- தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்
அரசு நிர்ணயித்த காட்சி நேரங்கள் மற்றும் டிக்கெட் விலை, கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
17 Oct 2025 7:12 AM IST
பிக்பாஸ் டி.வி. நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்-தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேட்டி
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று வேல்முருகன் கூறினார்.
14 Oct 2025 5:43 PM IST
விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்
எதிர்காலத்தில் இப்படியான ரோடு ஷோ, பிரசாரங்களைத் தடை செய்ய வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
28 Sept 2025 2:59 PM IST
சர்ச்சை பேச்சு: வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
தவெக சார்பில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
16 July 2025 7:54 PM IST
ரஜினி, விஜயகாந்தைவிட விஜய் பெரிய ஆளா? வேல்முருகன் கேள்வி
ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோர் தவறு செய்த போது அதை தவறு என்று கூறியவன் நான் என்று வேல் முருகன் கூறினார்.
16 Jun 2025 7:37 PM IST
'தமிழ் அழகானது உங்கள் மனதுதான் அழுக்கானது' - வேல்முருகனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
விஜய்யை குழந்தைகள் அண்ணா என அழைப்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
5 Jun 2025 3:59 PM IST
விஜய்யிடம் மன்னிப்பு கேட்கணுமா? - கோபத்தில் கொதித்த வேல்முருகன்
நான் பேசியதில் ஆட்சேபனை இருந்தால் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி விஜய் கேள்வி கேட்கட்டும் என வேல்முருகன் கூறினார்.
5 Jun 2025 12:45 PM IST
'எம்புரான்' படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்
‘எம்புரான்' படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
31 March 2025 9:55 PM IST
ஆணாதிக்க மனப்போக்கு வெட்கக்கேடானது; வேல்முருகனுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
ஆணாதிக்க மனப்போக்கு ஆபத்தானது மட்டுமன்றி, வெட்கக்கேடானது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
20 Feb 2025 10:50 AM IST
சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு- வேல்முருகன்
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
1 Feb 2025 12:02 AM IST




