கைலாசா எங்கே உள்ளது? நித்யானந்தா எங்கே உள்ளார்? - நீதிமன்றம் கேள்வி

கைலாசா எங்கே உள்ளது? நித்யானந்தா எங்கே உள்ளார்? - நீதிமன்றம் கேள்வி

கைலாசாவுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம் உள்ளதாக நிதியானந்தாவின் சீடர் பதிலளித்தார்.
19 Jun 2025 4:56 PM IST
இறந்ததாக வெளியான தகவல்: நாளை நேரலையில் தோன்றுவதாக நித்தியானந்தா அறிவிப்பு

இறந்ததாக வெளியான தகவல்: நாளை நேரலையில் தோன்றுவதாக நித்தியானந்தா அறிவிப்பு

தனது எக்ஸ் வலைதளத்தில் ஜிப்லி போட்டோவை பகிர்ந்து இந்த அறிவிப்பினை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார்.
2 April 2025 4:57 PM IST
உலகின் கேம் சேஞ்ஜராக சுவாமி நித்யானந்தா இருக்கிறார் ரஞ்சிதா சொல்கிறார்...!

உலகின் கேம் சேஞ்ஜராக சுவாமி நித்யானந்தா இருக்கிறார் ரஞ்சிதா சொல்கிறார்...!

உலகத்தின் 'கேம்சேஞ்சர்' நித்யானந்தா; நான் யார் என்கிற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், நீங்கள் வரவேண்டிய இடம் கைலாசா என ரஞ்சிதா கூறி உள்ளார்.
28 July 2023 3:24 PM IST
அமெரிக்காவின் 30 நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தா? வெளியான பரபரப்பு தகவல்

அமெரிக்காவின் 30 நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தா? வெளியான பரபரப்பு தகவல்

சர்ச்சை சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற பெயரில் நாட்டை உருவாக்கி இருப்பதாக சொல்லி வருகிறார்.
18 March 2023 10:24 AM IST
கைலாசா பிரதிநிதி: யார் இந்த விஜயப்பிரியா நித்யானந்தா ஆச்சரியப்படும் தகவல்கள்...!

கைலாசா பிரதிநிதி: யார் இந்த விஜயப்பிரியா நித்யானந்தா ஆச்சரியப்படும் தகவல்கள்...!

ஒருபக்கம் தன்னை கைலாசத்தில் வசிப்பவராக காட்டிக் கொள்ளும் விஜயப்ரியா, ரூத்ராட்சம், சேலை என மினுப்பாக இருக்கிறார்.
6 March 2023 10:50 AM IST
கைவிடப்பட்ட கைலாசா கோரிக்கை ! விஜயபிரியா பேச்சை புறக்கணித்த ஐ.நா!

கைவிடப்பட்ட கைலாசா கோரிக்கை ! விஜயபிரியா பேச்சை புறக்கணித்த ஐ.நா!

கைலாசா பிரதிநிதிகள் பேசிய பேச்சை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளது.
3 March 2023 5:51 PM IST
நித்யானந்தா தனது தாய்நாட்டில் இந்து எதிர்ப்பு அமைப்புகளால் துன்புறுத்தப்படுகிறார் -கைலாசா பிரதிநிதி விஜயபிரியா

நித்யானந்தா தனது தாய்நாட்டில் இந்து எதிர்ப்பு அமைப்புகளால் துன்புறுத்தப்படுகிறார் -கைலாசா பிரதிநிதி விஜயபிரியா

நித்யானந்தா தனது தாய்நாட்டில் இந்து எதிர்ப்பு அமைப்புகளால் துன்புறுத்தப்படுகிறார் என கைலாசா பிரதிநிதி விஜயபிரியா நித்யானந்தா கூறி உள்ளார்.
3 March 2023 11:36 AM IST
நித்யானந்தா தொடர்ந்து தனது தாய்நாட்டால் வேட்டையாடப்படுகிறார் - ஐநாவில்  கைலாச பிரதிநிதி புகார்

நித்யானந்தா தொடர்ந்து தனது தாய்நாட்டால் வேட்டையாடப்படுகிறார் - ஐநாவில் கைலாச பிரதிநிதி புகார்

நித்யானந்தா தனது தாய்நாடான இந்தியாவால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார்; என ஐக்கிய நாடுகள் சபையில் 'கைலாச பிரதிநிதி' குற்றச்சாட்டை எழுப்பி உள்ளார்.
28 Feb 2023 4:46 PM IST
நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நகர நிர்வாகம்!

நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நகர நிர்வாகம்!

நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அமெரிக்க நகர நிர்வாகம் அங்கீகரித்து உள்ளது.
13 Jan 2023 12:31 PM IST
அனைத்தும் இலவசம்... கை நிறைய சம்பளம் - நித்தியானந்தாவின் கைலாசா நாட்டில் வேலை வாய்ப்பு

"அனைத்தும் இலவசம்... கை நிறைய சம்பளம்" - நித்தியானந்தாவின் கைலாசா நாட்டில் வேலை வாய்ப்பு

நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
14 Nov 2022 11:29 PM IST
மகிழுங்கள், பகிருங்கள், கொண்டாடுங்கள்...!  சந்திரன்- செவ்வாய் கிரகத்தில் விரைவில் கோவில்- அடித்துவிடும் நித்யானந்தா

மகிழுங்கள், பகிருங்கள், கொண்டாடுங்கள்...! சந்திரன்- செவ்வாய் கிரகத்தில் விரைவில் கோவில்- அடித்துவிடும் நித்யானந்தா

சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்போது அங்கு பரமசிவ கோவிலையும் நிர்மாணிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக நித்யானந்தா கூறி உள்ளார்.
12 July 2022 11:09 AM IST
கோமாவிலும் டிராமா...? கானா நாட்டின் எப்புடுவுடன் கலாசார உறவு ; நித்யானந்தா சொல்கிறார்

கோமாவிலும் டிராமா...? கானா நாட்டின் எப்புடுவுடன் கலாசார உறவு ; நித்யானந்தா சொல்கிறார்

கைலாசா இதுவரை எங்கு அமைந்துள்ளது என்பது அதிகாரப்பூர்வமாக தெரியாத நிலையில், தற்போது எப்புடுவுடன் கலாச்சார உறவிற்கான புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளது
25 Jun 2022 12:37 PM IST