
கேரளாவில் கனமழை: 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
25 May 2025 8:45 PM IST
பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்று ரத்து செய்யப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
பள்ளிகளில் இனி பாலியல் புகார்கள் எழுந்தால்,யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
7 Feb 2025 4:39 PM IST
தஞ்சாவூரில் கொலை நடந்த பள்ளிக்கூடத்துக்கு ஒரு வாரம் விடுமுறை
தஞ்சாவூரில் அரசு பள்ளிக்கூடத்தில் புகுந்து ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்டார்.
21 Nov 2024 6:55 AM IST
தொடர் மழை - சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2024 6:47 AM IST
பெங்களூருவில் மிக கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
பெங்களூருவில் இன்றும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Oct 2024 7:16 AM IST
சென்னையில் இன்று பள்ளி , கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
சென்னையின் சில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்து வருகிறது
18 Oct 2024 7:59 AM IST
தமிழகத்தி்ல் எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
14 Oct 2024 8:41 PM IST
மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
மணிப்பூரில் தடைகள் தளர்த்தப்பட்ட நிலையில், அங்கு பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
17 Sept 2024 2:30 PM IST
கனமழை எதிரொலி: புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் நேற்று இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
10 Aug 2024 6:45 AM IST
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
இன்று மற்றும் வரும் 24-ந் தேதி என 2, 4-ம் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Aug 2024 6:17 AM IST
நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு...!
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.
30 Dec 2023 7:11 AM IST




