
கன்னியாகுமரி-செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்
கன்னியாகுமரி-செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
21 March 2025 8:50 AM IST
செகந்திராபாத் - ராமநாதபுரம் செல்லும் சிறப்பு ரெயில் சேவை ரத்து
செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு ராமநாதபுரம் செல்லும் சிறப்பு மின்சார ரெயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
19 Feb 2025 2:07 PM IST
செகந்திராபாத்தில் கோவில் சிலையை உடைத்த நபர் கைது: விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்
தாக்குதலுக்கு உள்ளான கோவிலின் முன்பு சாலையில் கூடாரங்கள் அமைத்து, பூஜை மற்றும் சடங்குகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Oct 2024 12:49 PM IST
ராமநாதபுரம் - செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் சேவை
ராமநாதபுரம்-செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
11 Aug 2024 6:56 AM IST
ஆந்திரா:செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் ரூ.37.50 லட்சம் பணம் பறிமுதல்
செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி ரூ.37.50 லட்சம் பணம் வைத்திருந்ததாக காஞ்சிபுரத்தை சேர்ந்த நபரிடம் இருந்து ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
1 April 2024 7:31 PM IST
மகரவிளக்கு பூஜை: செகந்திராபாத்-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 Jan 2024 9:55 AM IST




