
இளையோர் 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
இந்தியா-இங்கிலாந்து ஜூனியர் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
20 July 2025 10:29 AM
இளையோர் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு எதிராக வலுவான நிலையில் இந்தியா
இந்திய அணியின் 2-வது இன்னிங்சில் சூர்யவன்ஷி அரைசதம் அடித்தார்.
15 July 2025 9:03 AM
இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
இந்தியா-இங்கிலாந்து ஜூனியர் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
12 July 2025 9:54 AM
இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்
இந்தியா-இங்கிலாந்து ஜூனியர் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
11 July 2025 12:12 PM
5-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அபார பந்துவீச்சு.. இந்திய அணி 210 ரன்கள் சேர்ப்பு
வைபவ் சூர்யவன்ஷி 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
7 July 2025 1:52 PM
5-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
இந்தியா - இங்கிலாந்து ஜூனியர் அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
7 July 2025 10:00 AM
உலக சாதனை படைத்தேன் என்பது எனக்கு தெரியாது.. அடுத்த போட்டியில் 200 ரன்கள்.. - சூர்யவன்ஷி
இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை சூர்யவன்ஷி படைத்தார்.
6 July 2025 9:53 AM
இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
6 July 2025 7:45 AM
இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனை
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் சூர்யவன்ஷி 143 ரன்கள் குவித்தார்.
5 July 2025 3:30 PM
அதிரடியில் கலக்கிய சூர்யவன்ஷி... இங்கிலாந்து அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்தியா-இங்கிலாந்து ஜூனியர் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
5 July 2025 2:01 PM
19 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட்: 14 வயதான சூர்யவன்ஷி மாபெரும் சாதனை
இந்தியா-இங்கிலாந்து ஜூனியர் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது.
4 July 2025 8:36 AM
வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
இந்தியா-இங்கிலாந்து ஜூனியர் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
3 July 2025 8:33 AM