
1.3 கோடி ஆண்டு பழமையான ஆமையின் புதைபடிவத்துக்கு ராப் பாடகி ஷகிராவின் பெயர் சூட்டல்
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் 1.3 கோடி ஆண்டு பழமையான ஆமையின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2025 5:15 AM IST
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா அதிபர் - விசாவை ரத்து செய்த அமெரிக்கா
அமெரிக்க ராணுவ வீரர்கள் டிரம்ப்பின் உத்தரவுக்கு இணங்கக்கூடாது என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ தெரிவித்திருந்தார்.
28 Sept 2025 10:07 AM IST
கொலம்பியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது: 20 தொழிலாளர்களின் கதி என்ன?
மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
24 Sept 2025 9:56 AM IST
அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மச்சாவு - பகீர் தகவல்
அமேசான் காடுகளில் 39 ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன.
18 Sept 2025 4:45 AM IST
கொலம்பியாவில் லாரி வெடிகுண்டு, ஹெலிகாப்டர் வெடித்து 17 பேர் பலி
போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று நாட்டின் வடக்கே சுட்டு வீழ்த்தப்பட்டது.
23 Aug 2025 1:47 PM IST
57 ராணுவ வீரர்களை கடத்திச்சென்ற போதைப்பொருள் கும்பல்
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா.
25 Jun 2025 5:48 PM IST
கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட விவகாரம் - ஒரு பெண் உள்பட 3 பேர் கைது
துப்பாக்கி சூடு நடத்துவதற்காக 15 வயது சிறுவனுக்கு 4,800 டாலர் பணம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 Jun 2025 6:55 AM IST
கொலம்பியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
8 Jun 2025 8:54 PM IST
பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற்றது கொலம்பியா
இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையை கொலம்பியா திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது.
31 May 2025 7:28 PM IST
மாடல் அழகி சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
மரியா மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்
19 May 2025 1:16 PM IST
கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு
மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 74 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.
18 April 2025 3:49 AM IST





