
2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் இந்தியா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகிறது
26 Nov 2025 8:05 PM IST
காமென்வெல்த்: இந்தியாவின் பி.வி சிந்து தங்கம் வென்றார்
காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
8 Aug 2022 2:50 PM IST
காமன்வெல்த்: இந்தியா வென்ற பதக்கங்கள் எத்தனை? புள்ளிப்பட்டியலில் எந்த இடம்? - விவரம்
காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.
3 Aug 2022 8:48 AM IST
காமன்வெல்த் போட்டிகள் : தங்கம் வென்றார் மீராபாய் சானு
காமல்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.
30 July 2022 10:37 PM IST
இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டிகள் தொடக்க விழா கோலாகலம்
காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
29 July 2022 2:11 AM IST
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகல்!
அவர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா இன்று தெரிவித்தார்.
26 July 2022 12:45 PM IST
காமன்வெல்த் போட்டிகள் 2022 : மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு
இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் 18 பேர் கொண்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
20 Jun 2022 6:37 PM IST




