சீனிவாசமங்காபுரம்: ஸ்ரீவாரி மெட்டில் கார்த்திகை வனபோஜன உற்சவம்

சீனிவாசமங்காபுரம்: ஸ்ரீவாரி மெட்டில் கார்த்திகை வனபோஜன உற்சவம்

வனபோஜன உற்சவத்தையொட்டி அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் அன்னமயா பக்தி சங்கீர்த்தனங்களை பாராயணம் செய்தனர்.
17 Nov 2025 10:53 AM IST
சீனிவாசமங்காபுரத்தில்  கார்த்திகை வனபோஜன உற்சவம்: 16-ந்தேதி நடக்கிறது

சீனிவாசமங்காபுரத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம்: 16-ந்தேதி நடக்கிறது

வனபோஜன உற்சவத்தின் ஒரு பகுதியாக பார்வேடு மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
13 Nov 2025 11:11 AM IST
சீனிவாசமங்காபுரம் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற சாக்ஷாத்கார வைபவ உற்சவம்

சீனிவாசமங்காபுரம் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற சாக்ஷாத்கார வைபவ உற்சவம்

சாக்‌ஷாத்கார வைபவ உற்சவம் நிறைவடைந்த பின் இன்று பார்வேடு உற்சவம் நடைபெற்றது.
3 July 2025 1:52 PM IST
சீனிவாசமங்காபுரம் கோவிலில் சாக்ஷாத்கார வைபவ உற்சவம்: 30-ம் தேதி ஆரம்பம்

சீனிவாசமங்காபுரம் கோவிலில் சாக்ஷாத்கார வைபவ உற்சவம்: 30-ம் தேதி ஆரம்பம்

சாக்ஷாத்கார வைபவ உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெறும்.
25 Jun 2025 3:23 PM IST
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வசந்தோற்சவ விழா

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வசந்தோற்சவ விழா

வசந்தோற்சவ விழாவின் முதல் நாளில் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
18 May 2025 4:06 PM IST
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா: 18-ம் தேதி கொடியேற்றம்

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா: 18-ம் தேதி கொடியேற்றம்

பிரம்மோற்சவ விழாவின் பிரதான நிகழ்வான கருட வாகன சேவை 22-ம் தேதி நடைபெறுகிறது.
9 Feb 2025 11:50 AM IST
பவித்ரோற்சவம்: சீனிவாசமங்காபுரம் கோவிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம்

பவித்ரோற்சவம்: சீனிவாசமங்காபுரம் கோவிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம்

மாலையில் சுவாமியும், அம்மாவாளும் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
30 Oct 2024 11:19 AM IST
திருப்பதி: சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் தேரோட்டம்

திருப்பதி: சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் தேரோட்டம்

பிரம்மோற்சவ விழாவில் இன்று சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
8 March 2024 12:53 PM IST