ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீதான விசாரணையை தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
24 Oct 2025 11:52 PM IST
ரவுடி நாகேந்திரன் மகனுக்கு ஒரு நாள் ‘பரோல்’ - ஐகோர்ட்டு உத்தரவு

ரவுடி நாகேந்திரன் மகனுக்கு ஒரு நாள் ‘பரோல்’ - ஐகோர்ட்டு உத்தரவு

16-ம் நாள் காரியத்தில் கலந்துக் கொள்ள ரவுடி நாகேந்திரன் மகனுக்கு ஒரு நாள் ‘பரோல்’ வழங்கப்பட்டுள்ளது.
24 Oct 2025 11:31 PM IST
ரவுடி நாகேந்திரன் உடல் முன்னே திருமணம் செய்துகொண்ட இளையமகன் அஜித்

ரவுடி நாகேந்திரன் உடல் முன்னே திருமணம் செய்துகொண்ட இளையமகன் அஜித்

இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நாகேந்திரனின் உடல் முன்பு அவரது இளையமகன் திருமணம் நடைபெற்றது.
12 Oct 2025 1:25 PM IST
ரவுடி நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை முடிந்தது : உறவினர்களிடம் இன்று ஒப்படைப்பு

ரவுடி நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை முடிந்தது : உறவினர்களிடம் இன்று ஒப்படைப்பு

ஸ்டான்லி மருத்துவமனையில் ரவுடி நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை முடிந்தநிலையில், உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது.
12 Oct 2025 7:54 AM IST
டாக்டர் முன்னிலையில் நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை: ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு

டாக்டர் முன்னிலையில் நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை: ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு

நாகேந்திரன் மரணம் தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 Oct 2025 2:44 PM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணம்

கல்லீரல் பாதிப்பால் உடல்நிலை மோசமானதை அடுத்து சென்னை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
9 Oct 2025 10:56 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஏ1 குற்றவாளி நாகேந்திரனுக்கு தீவிர சிகிச்சை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஏ1 குற்றவாளி நாகேந்திரனுக்கு தீவிர சிகிச்சை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.
3 Oct 2025 9:25 AM IST
ரவுடி நாகேந்திரனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

ரவுடி நாகேந்திரனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
14 Aug 2024 6:39 PM IST
நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்

நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்

இந்தியத் தேர்தல் ஆணையம் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
7 April 2024 10:39 PM IST