
அல்லு அர்ஜுனை சந்தித்த ''டிராகன்'' பட இயக்குனர்
அல்லு அர்ஜுன் , அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
9 Sept 2025 2:45 AM IST
'3 பிஎச்கே' படத்தை பாராட்டிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து!
ஸ்ரீ கணேஷ் இயக்கிய '3 பிஎச்கே' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
7 July 2025 9:51 PM IST
நடித்தால் ஹீரோவாதான் நடிப்பேன் - பிரதீப் ரங்கநாதன்
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான 'டிராகன்' திரைப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது.
29 Jun 2025 3:11 PM IST
100வது நாள் வெற்றியில் 'டிராகன்' திரைப்படம்
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ திரைப்படம் வெற்றிகரமாக 100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.
1 Jun 2025 10:51 AM IST
'தக் லைப்' பட டிரெய்லருக்கு அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ரியாக்ஷன்!
மணிரத்னம் இயக்கியுள்ள 'தக் லைப்' வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
18 May 2025 4:20 PM IST
கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கும் அஸ்வத் மாரிமுத்து
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக சிம்புவின் 'எஸ்.டி.ஆர் 51' படத்தை இயக்க உள்ளார்.
30 April 2025 7:29 AM IST
50-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள "டிராகன்"
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக 50-வது நாளை நிறைவு செய்துள்ளது.
11 April 2025 9:32 PM IST
உதவி இயக்குநராக சேர "டிராகன்" இயக்குனர் விதித்த சுவாரஸ்ய நிபந்தனைகள்
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தன்னிடம் உதவி இயக்குநராக சேர நிபந்தனைகளுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
1 April 2025 4:16 PM IST
டிராகன் படத்தின் "ரைஸ் ஆப் டிராகன்" வீடியோ பாடல் வெளியானது
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
24 March 2025 9:26 PM IST
தளபதியை பார்த்ததும் பேச முடியவில்லை.. அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு
பொதுவாக நான் அதிகமாக பேசுவேன் ஆனால் தளபதியை பார்த்ததும் பேசவே முடியவில்லை என அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
24 March 2025 8:36 PM IST
'4 தனித்துவமான இயக்குனர்களை இயக்கியது மறக்க முடியாதது' - அஸ்வத் மாரிமுத்து
'டிராகன்' படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார்.
15 March 2025 6:01 AM IST
தமிழில் அழகான பெண் கதாபாத்திரங்களை எழுதுவது மிகவும் கடினம்- அஸ்வத் மாரிமுத்து
‘டிராகன்’ படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தன்னுடைய படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் குறித்து பேசி உள்ளார்.
9 March 2025 8:35 PM IST




