
'ஆவேஷம்' பட இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சூர்யா?
'ஆவேஷம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
4 Jun 2025 3:21 PM IST
என்றாவது ஒரு நாள்...பகத் பாசிலுடன் நடிக்க விரும்பும் ஆலியா பட்
மலையாள நடிகர் பகத் பாசிலுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பாலிவுட் நடிகை ஆலியா பட் கூறினார்.
27 May 2025 6:56 AM IST
மனைவிக்கும் தனக்குமான வயது வித்தியாசம் குறித்து 'ஆவேஷம்' பட வில்லன் பேச்சு
'ஆவேஷம்' படத்தில் 'குட்டி' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனத்தை ஈர்த்தவர் மிதுட்டி .
18 May 2025 11:07 AM IST
'ஆவேஷம்', 'ஆடு ஜீவிதம்' படங்களை பின்னுக்கு தள்ளிய 'தொடரும்'
அதிக வசூல் செய்த மலையாள படங்களின் பட்டியலில் 4-வது இடத்திற்கு 'தொடரும்' முன்னேறியுள்ளது.
9 May 2025 9:18 PM IST
'ஆவேஷம்' படத்தின் தெலுங்கு ரீமேக் - பாலகிருஷ்ணா மறுப்பு
பகத் பாசில் நடிப்பில் வெளியான 'ஆவேஷம்' தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.
9 Aug 2024 10:00 AM IST
தமிழில் 'ஆவேஷம்': ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
மலையாளப் படமான 'ஆவேஷம்', ஓடிடியில் தமிழில் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2024 4:37 PM IST
ஏன் பேட்டி கொடுப்பதில்லை? - பகத் பாசில் விளக்கம்
என்னைப் பார்க்கும்போது நீங்கள் சிரித்தால்போதும், அதுவே நீங்கள் எனக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு என்று பகத் பாசில் கூறினார்.
1 Jun 2024 2:46 PM IST
பகத் பாசிலின் 'ஆவேஷம்' திரைப்படத்தில் வரும் பாடலுக்கு ரீல்ஸ் செய்த முஸ்தாபிசுர் - பதிரனா... வீடியோ வைரல்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.
1 May 2024 5:06 PM IST
'வீட்டில் பேசும் அளவுக்கு சினிமா பெரிய விஷயம் கிடையாது' - பகத் பாசிலின் அறிவுரை வைரல்
சினிமாவைவிட தங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன என்று பகத் பாசில் கூறினார்.
26 April 2024 10:42 AM IST
'ஆவேஷம்' ஓடிடி ரிலீஸ் - வெளியான தகவல்
'ஆவேஷம்' படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது
26 April 2024 7:17 AM IST
'ஆவேஷம்': 'நீங்கள் ஒரு மேதை' - சமந்தாவின் பதிவு வைரல்
நடிகை சமந்தா 'ஆவேஷம்' படத்தின் இசையமைப்பாளர் சுஷின் ஷியாமை மேதை என்று பாராட்டியுள்ளார்.
22 April 2024 10:15 AM IST
'நீங்கள் வேறொரு கிரகத்தில் இருந்து வந்தவர்' - பகத் பாசிலை பாராட்டிய விக்னேஷ் சிவன்
பகத் பாசில் நடிப்பில் கடந்த 11-ம் தேதி வெளியான படம் 'ஆவேஷம்' .
20 April 2024 10:43 AM IST