
மீண்டும் இணைந்த விஷால் - சுந்தர் சி கூட்டணி
நடிகர் விஷால் - இயக்குநர் சுந்தர் சி கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
3 Nov 2025 9:32 PM IST
”மூக்குத்தி அம்மன் 2” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
சுந்தர்.சி இயக்கவுள்ள ”மூக்குத்தி அம்மன் 2” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
2 Oct 2025 2:36 PM IST
நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன் 2” பர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட்
நடிகை நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
1 Oct 2025 9:27 PM IST
சுந்தர் சி - வடிவேலு நடித்த "கேங்கர்ஸ்" படத்திற்கு சிம்பு பாராட்டு!
சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள 'கேங்கர்ஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
25 April 2025 3:16 PM IST
வடிவேலு மீது எனக்கு வருத்தம் - இயக்குனர் சுந்தர்.சி
சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள 'கேங்கர்ஸ்' படம் வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ளது.
17 April 2025 7:11 PM IST
வடிவேலுவின் "கேங்கர்ஸ்" டிரெய்லர் வெளியானது
சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள 'கேங்கர்ஸ்' படம் வருகிற ஏப்ரல் 24-ந் தேதி வெளியாக உள்ளது.
1 April 2025 5:13 PM IST
நயன்தாரா பகிர்ந்த "மூக்குத்தி அம்மன் 2" படப்பிடிப்பு வீடியோ
நடிகை நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
8 March 2025 3:01 PM IST
பிரம்மாண்டமாக தொடங்கிய 'மூக்குத்தி அம்மன் 2' பட பூஜை
சுந்தர் சி இயக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நடிகை நயன்தாரா அம்மனாக நடிக்கவுள்ளார்.
6 March 2025 10:54 AM IST
"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் பூஜை அப்டேட்
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பூஜை வரும் 6ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4 March 2025 8:22 PM IST
வடிவேலுவின் "கேங்கர்ஸ்" ரிலீஸ் தேதி அறிவிப்பு
சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் உருவாகும் "கேங்கர்ஸ்" படம் ஏப்ரல் 24ம் தேதி திரைக்கு வருகிறது.
3 March 2025 5:48 PM IST
வடிவேலுவின் 'கேங்கர்ஸ்' பட ரிலீஸ் அப்டேட்
சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள 'கேங்கர்ஸ்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2 March 2025 6:16 PM IST
'மூக்குத்தி அம்மன் 2' படம் குறித்த முக்கிய தகவல்
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார்.
25 Feb 2025 6:47 PM IST




