
நடிகர் தர்ஷன் மீதான கொலை வழக்கில் வருகிற 17-ந் தேதி முதல் சாட்சிகளிடம் விசாரணை
அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகுமாறு ரேணுகாசாமியின் தந்தை, தாய்க்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
5 Dec 2025 7:04 AM IST
ரசிகர்களை நோக்கி ஆபாச சைகை காட்டிய நடிகர் ஷாருக்கானின் மகன்.. வீடியோ வெளியாகி பரபரப்பு
கேளிக்கை விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆர்யன் கான் ரசிகர்களை பார்த்து ஆபாசமாக சைகை காட்டியதாக கூறப்படுகிறது.
5 Dec 2025 6:43 AM IST
தியேட்டர் டிக்கெட் கட்டணமாக ரூ.200 வசூலிக்க தடை; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கர்நாடகத்தில் அனைத்து தியேட்டர்களுக்கும் ஒரே மாதிரியான டிக்கெட் கட்டணமாக ரூ.200 நிர்ணயித்ததற்கு தடை விதித்து ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
24 Sept 2025 7:18 AM IST
40 சதவீத அளவுக்கு அதிகரிக்க திட்டம்; பெங்களூருவில் விரைவில் குடிநீர் கட்டணம் உயர்வு
பெங்களூருவில் விரைவில் 40 சதவீத அளவுக்கு குடிநீர் கட்டணத்தை உயர்த்த பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது.
18 Jun 2024 10:47 AM IST
கொழுந்தியாளுடன் கள்ளக்காதல்: மருந்து விற்பனை பிரதிநிதி கல்லால் அடித்துக்கொலை - பெங்களூருவில் பரபரப்பு
மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாததால் மருந்து விற்பனை பிரதிநிதியை கணவன் அடித்துக்கொலை செய்த கொடூர சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
2 May 2024 9:31 AM IST




