
தூத்துக்குடி மாநகராட்சியில் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை: மேயர் தகவல்
தூத்துக்குடி மாநகரில் மழை பெய்த 2 மணி நேரத்தில் தண்ணீர் வடிவதற்கு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
6 Nov 2025 2:15 AM IST
சென்னையில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்தாலும் சாலைகளில் தண்ணீர் தேங்காது: மேயர் பிரியா தகவல்
சென்னையில் பருவ மழையின்போது 15 செ.மீ. முதல் 20 சென்டி மீட்டருக்கு உட்பட்ட மழையை தாங்கக்கூடிய சூழல் மாநகராட்சியிடம் உள்ளது என்று மேயர் பிரியா கூறினார்.
5 Oct 2025 7:59 PM IST
கடலூர் மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்து நடைபெற்று வருகிறது.
18 April 2024 2:55 PM IST
மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவி காலம் நீட்டிப்பு
பதவி காலம் நிறைவடைந்தாலும் மைசூரு தசரா விழாவையொட்டி மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பரில் மாநகராட்சி தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6 Sept 2023 3:28 AM IST
ரூ.3,029 கோடிக்கு கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்; வருவாய் பற்றாக்குறை ரூ.10¼ கோடி
கோவை மாநகராட்சியின் 2023-24 ஆண்டிற்கான பட்ஜெட் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தாக்கல் செய்தார்.
31 March 2023 11:36 AM IST
காஞ்சீபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றம்
காஞ்சீபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
29 Jan 2023 4:00 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி
காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி நடந்தது.
8 Aug 2022 7:40 PM IST




