
இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன்
2027-ம் ஆண்டு தொடக்கத்தில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
20 Oct 2025 8:54 AM IST
நாளை பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா... உடல் நிலை 7 நாட்கள் கண்காணிப்பு
கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் விண்கலம் பத்திரமாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
13 July 2025 6:49 AM IST
சர்வதேச விண்வெளி மையத்தை சென்னையில் இருந்து நாளை பார்க்கலாம்
நாளை இந்தியாவின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் விண்ணில் வலம் வரும் விண்வெளி மையத்தை பார்க்கலாம்.
5 July 2025 3:09 PM IST
உங்கள் கதை வருங்கால தலைமுறைகளை ஊக்குவிக்கும் - சுனிதா வில்லியம்சுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
விண்வெளியில் சாதித்த சுனிதா வில்லியம்சுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 March 2025 7:21 AM IST
சுனிதாவுக்கு உடலில் என்ன பாதிப்பு ஏற்படும்?
விண்வெளி சென்று திரும்பியவர் முழுமையாக பழைய நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் கூட ஆகும் என்று கூறப்படுகிறது.
19 March 2025 5:50 AM IST
பூமி மேல் பறக்கணும்- சாதித்த சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் பல சோதனைகளை பதற்றமின்றி சிரித்தப்படி கையாண்டார் விண் தேவதை சுனிதா.
19 March 2025 5:08 AM IST
இரண்டு செயற்கைக்கோள்களை ஒன்றிணைக்கும் திட்டத்தின் இறுதிக்கட்டப் பணி தீவிரம்
ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
12 Jan 2025 7:16 AM IST
விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
30 Dec 2024 10:05 PM IST
நிலவில் சர்வதேச விண்வெளி மையம் -மயில்சாமி அண்ணாதுரை தகவல்
நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்க ஆராய்ச்சி நடந்து வருவதாக இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
28 July 2024 7:49 AM IST
விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் பயணம்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கான பயணம் 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது அட்லஸ் -வி ராக்கெட்டில் சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக பயணித்துள்ளார்.
5 Jun 2024 9:37 PM IST
சென்னையில் இருந்து விண்வெளி மையத்தை காணலாம்..எப்போது தெரியுமா?
சென்னையிலிருந்து வெறும் கண்களால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்றிரவு பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது.
10 May 2024 3:37 PM IST




