
ரஜினியின் “சிவாஜி” படத்தில் நடிக்காதது ஏன்? சத்யராஜ் விளக்கம்
வில்லனாக நடித்தால் மார்க்கெட் போகும் என்பதனால் ரஜினி படத்தில் நடிக்கவில்லை என்று சத்யராஜ் கூறியுள்ளார்.
28 Aug 2025 9:30 PM IST
ஒரு வாரத்தில் "கூலி" படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
கூலி படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
21 Aug 2025 12:33 PM IST
இணையதளத்தில் வெளியானது 'கூலி' திரைப்படம் - படக்குழு அதிர்ச்சி
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'கூலி' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
15 Aug 2025 8:53 AM IST
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் - முத்தரசன் வாழ்த்து
1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார்.
14 Aug 2025 9:35 AM IST
ரஜினிக்கு வாழ்த்து சொன்ன ''வார் 2'' நடிகர்
ரஜினியின் ''கூலி'' படமும் , ஹிருத்திக் ரோஷனின் ''வார் 2'' படமும் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது
13 Aug 2025 7:34 PM IST
எகிறும் எதிர்பார்ப்பு... 'கூலி' படத்தை பார்த்துவிட்டு உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன..?
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்துக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 Aug 2025 11:06 AM IST
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
1975-ம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார்.
13 Aug 2025 10:04 AM IST
விஜய், அஜித் குறித்த கேள்வி - நடிகை சிம்ரன் சொன்ன வார்த்தை
கூலி படத்தின் முதல்நாள் காட்சியை காண ஆவலாக உள்ளேன் என்று நடிகை சிம்ரன் கூறினார்.
10 Aug 2025 5:23 PM IST
'ஜெயிலர்' படத்தின் சாதனையை முறியடித்த 'கூலி' டிரெய்லர்
கூலி படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் 14.6 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
4 Aug 2025 12:12 PM IST
'கூலி' படத்தின் 'பவர் ஹவுஸ்' பாடல் இன்று வெளியாகிறது
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
22 July 2025 1:45 PM IST
இன்று மாலை வெளியாகும் "கூலி" படத்தின் 'மோனிகா' பாடல்
பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ள 'மோனிகா' என்ற பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.
11 July 2025 11:32 AM IST
என்னுடைய கனவு நனவானது - நடிகர் உபேந்திரா
கன்னட நடிகர் உபேந்திரா ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
19 Dec 2024 10:53 AM IST




