
இந்தோனேசியா: பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி; 99 பேர் காயம்
இந்தோனேசியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர்.
1 Oct 2025 12:26 AM IST
திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
19 July 2025 1:10 PM IST
நைஜீரியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து 22 மாணவர்கள் பலி
பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தபோது 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 July 2024 2:23 PM IST
சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தால் மாணவர்கள் அவதி மழைநீரை தடுக்க மேற்கூரை மீது தார்பாய்
திருவாலங்காடு அருகே சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மழைநீரை தடுக்க மேற்கூரை மீது தார்பாய் கொண்டு மூடி இருக்கும் அவலம்.
1 Sept 2023 1:00 PM IST
கூடுதல் பள்ளி கட்டிடம்
கூடுதல் பள்ளி கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
27 Aug 2023 12:15 AM IST
புதர் சூழ்ந்த பழைய பள்ளி கட்டிடம்
நெகமத்தில் புதர் சூழ்ந்த பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
11 July 2023 1:15 AM IST
ரூ.20 லட்சத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம்; மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
முதலியார்பட்டியில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
1 July 2023 12:15 AM IST
வேளியூர், படுநெல்லி ஊராட்சிகளில் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி
படுநெல்லி ஊராட்சிகளில் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகளை எம்.எல்.ஏ. எழிலரசன் தொடங்கிவைத்தார்.
20 March 2023 12:53 PM IST
சிதிலமடைந்த அரசு பள்ளி கட்டிடம்... அச்சத்துடன் கல்வி கற்கும் மாணவர்கள்
சிதிலமடைந்த அரசு பள்ளி கட்டிடத்தில் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்கின்றனர்.
20 Dec 2022 12:57 AM IST
மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்கும் பெற்றோர்: இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம் - வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கும் அவலம்
கனகம்மாசத்திரம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ளதாலும், பள்ளி கட்டிடத்தின் வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்து தேங்குவதாலும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
13 Nov 2022 2:36 PM IST
இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம்
காரைக்குடி அருகே இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம் உள்ளதால் அந்த பகுதியில் உள்ள நூலகத்தில் தற்காலிகமாக பள்ளி வகுப்பறை செயல்பட்டு வருகிறது.
6 Nov 2022 12:15 AM IST
வடபாதிமங்கலத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தரப்படுமா?
வடபாதிமங்கலத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தரப்படுமா?
10 Aug 2022 9:01 PM IST




