சைபர் குற்றம்: ஆபரேஷன் திரைநீக்கு மூலம் 212 பேர் கைது

சைபர் குற்றம்: ஆபரேஷன் திரைநீக்கு மூலம் 212 பேர் கைது

வங்கிக் கணக்கு, சிம் கார்டு அல்லது டிஜிட்டல் அடையாளத்தை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
15 Oct 2025 2:44 PM IST
சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

அனைத்து சமூக வலைதளங்கள் மூலமாக தற்போது மதிப்பாய்வு பணி தொடர்பான மோசடிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
12 July 2025 7:45 PM IST
சைபர் கிரைம் மோசடியில் ரூ.15,000-ஐ இழந்த சீரியல் நடிகர்

சைபர் கிரைம் மோசடியில் ரூ.15,000-ஐ இழந்த சீரியல் நடிகர்

சைபர் கிரைம் மோசடியில் சிக்கி சீரியல் நடிகர் செந்தில் ரூ.15,000 பணத்தை இழந்துள்ளார்.
23 Feb 2025 7:30 PM IST
சைபர் கிரைம் மோசடி: விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகை சனம் ஷெட்டி

சைபர் கிரைம் மோசடி: விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகை சனம் ஷெட்டி

நடிகை சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைபர் கிரைம் மோசடி குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
28 Aug 2024 2:14 PM IST
மும்பை போலீஸ் சீருடையில் பேசி பணம் பறிக்கும் கும்பல்- சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

மும்பை போலீஸ் சீருடையில் பேசி பணம் பறிக்கும் கும்பல்- சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

போதைப்பொருள் பார்சல் வந்துள்ளதாக மிரட்டி, மும்பை போலீஸ் சீருடையில் பேசி பணம் பறிக்கும் மோசடி செயல் அரங்கேறி வருவதாகவும், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கேட்டுக்கொண்டுள்ளார்.
23 May 2024 3:09 PM IST