
அடுத்த தலைமுறை இயக்குநர்கள் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் போல இருக்கணும் - "டிராகன்" தயாரிப்பாளர்
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான 'டிராகன்' திரைப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது.
29 Jun 2025 6:42 PM IST
சிம்புவின் "எஸ்டிஆர் 51" படப்பிடிப்பு அப்டேட்
சிம்பு நடிக்கும் ‘காட் ஆப் லவ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கூறியுள்ளார்.
19 May 2025 2:18 PM IST
1 வருட டிராகன் திரைப்பயணத்தை 1 நிமிட வீடியோவாக வெளியிட்ட அஷ்வத்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
29 March 2025 8:22 PM IST
என் அடுத்த படங்கள் பற்றி வதந்திகளைப் பரப்ப வேண்டாம் - டிராகன் இயக்குனர்
இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவின் அடுத்த படங்கள் குறித்து வதந்திகள் பரவிய நிலையில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
21 March 2025 9:49 PM IST
25வது நாளை கடந்த "டிராகன்"; வீடியோ வெளியிட்ட படக்குழு
‘டிராகன்’ படம் இன்று 25வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
16 March 2025 2:44 PM IST
தனுஷிடம் கதை சொல்லி இருக்கிறேன் - இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, தனுஷிடம் ஏற்கனவே கதை சொல்லி இருப்பதாக கூறியுள்ளார்.
13 March 2025 9:07 PM IST
சிம்புவின் "எஸ்டிஆர் 51" படப்பிடிப்பு குறித்து அஸ்வத் மாரிமுத்து கொடுத்த அப்டேட்!
சிம்பு நடிக்கும் ‘காட் ஆப் லவ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்.
10 March 2025 9:04 PM IST
ரூ.150 கோடி வசூலை நெருங்கும் "டிராகன்"
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
10 March 2025 5:56 PM IST
சிம்புவின் 51-வது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு!
சிம்புவின் 51-வது படத்திற்கான டைட்டில் அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
3 Feb 2025 7:16 PM IST
பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகிறது.
18 Jan 2025 8:31 PM IST
சிம்புவின் புதிய படம் குறித்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட பதிவு!
சிம்புவின் 49-வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார்.
25 Oct 2024 2:23 PM IST
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' ரிலீஸ் குறித்த அப்டேட்
‘டிராகன்' திரைப்படத்தை வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 May 2024 7:02 PM IST




