
பணப்பிரச்சினையில் முதியவரை கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலியில் பணப்பிரச்சினை காரணமாக பழவூர் பகுதியைச் சேர்ந்த முதியவரை, அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் அசிங்கமாக பேசி கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியுள்ளார்.
26 Nov 2025 6:51 PM IST
நெல்லை: பணப்பிரச்சினை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் பேட்டையைச் சேர்ந்த ஒருவர், பணப்பிரச்சினை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
31 Oct 2025 1:00 PM IST
நெல்லை: பணத்தை திருப்பி கொடுக்காதவரை அரிவாளால் வெட்டியவர் கைது
நெல்லையில் சுரேஷ்குமார் தம்பி கனகராஜ், சுந்தரிடம் ரூ.300 வாங்கி திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.
10 May 2025 1:04 PM IST
பண பிரச்சினை... அண்ணனிடம் பேசக்கூடாது என கண்டித்த கணவர்... பெண் எடுத்த விபரீத முடிவு
பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
27 May 2024 4:59 PM IST




