தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி  வேண்டுகோள்

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முதல்-அமைச்சர் தலையிட்டு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
28 Nov 2025 3:12 PM IST
சமூக நீதி அரசு ஆதிதிராவிட மக்களுக்கு அராஜகத்தை நிகழ்த்தி வருகிறது: ஆதவ் அர்ஜுனா பேட்டி

சமூக நீதி அரசு ஆதிதிராவிட மக்களுக்கு அராஜகத்தை நிகழ்த்தி வருகிறது: ஆதவ் அர்ஜுனா பேட்டி

நீண்ட நாட்களாக போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் 1,953 தூய்மைப் பணியாளர்களுக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவையான பொருட்களை த.வெ.க. வழங்கும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
26 Nov 2025 4:03 PM IST
கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா? - அன்புமணி கண்டனம்

கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா? - அன்புமணி கண்டனம்

குப்பை அள்ளுவதில் கூட கொள்ளை அடிப்பது தான் திமுக ஆட்சியாளர்களின் கொள்கை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 Nov 2025 1:06 PM IST
தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் - டிடிவி தினகரன்

தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் - டிடிவி தினகரன்

தீபாவளி போனஸாக வழங்கப்பட்ட தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
14 Nov 2025 12:10 AM IST
மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு

மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு

பழைய நிலையில் பணி வழங்கக்கோரி மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Nov 2025 11:00 AM IST
தூய்மைப் பணியாளர்களின் பணியை பாராட்டி நலத்திட்ட உதவி தொகுப்புகள் - மேயர் பிரியா வழங்கினார்

தூய்மைப் பணியாளர்களின் பணியை பாராட்டி நலத்திட்ட உதவி தொகுப்புகள் - மேயர் பிரியா வழங்கினார்

சென்னை மாநகராட்சி கடற்கரைப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணியை சிறப்பிக்கும் நிகழ்ச்சி மெரினாவில் நடைபெற்றது.
10 Oct 2025 7:07 PM IST
தூய்மைப் பணியாளர்களை படுகொலை செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு - அண்ணாமலை ஆதங்கம்

தூய்மைப் பணியாளர்களை படுகொலை செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு - அண்ணாமலை ஆதங்கம்

நாட்டிலேயே தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
5 Oct 2025 4:44 PM IST
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைப்பு

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைப்பு

ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நீக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
9 Sept 2025 1:32 PM IST
ஆகஸ்ட் மழைக்கே சென்னை அல்லாடுகிறது என்றால் டிசம்பரில்... நயினார் நாகேந்திரன் விமர்சனம்

ஆகஸ்ட் மழைக்கே சென்னை அல்லாடுகிறது என்றால் டிசம்பரில்... நயினார் நாகேந்திரன் விமர்சனம்

ஒரு நாள் மழைக்கே ஓர் அப்பாவி உயிர் பலியாகும் அளவிற்கு நிர்வாகம் சீர்கெட்டு உள்ளதா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
23 Aug 2025 2:51 PM IST
தூய்மைப் பணியாளர் நலனில் அக்கறை கொண்டவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்- கி.வீரமணி

தூய்மைப் பணியாளர் நலனில் அக்கறை கொண்டவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்- கி.வீரமணி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பினோர் கெடுவதில்லை என்று வீரமணி தெரிவித்துள்ளார்.
16 Aug 2025 1:04 AM IST
தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளை மறுத்து விட்டு நாடகமாடுகிறார் முதல்-அமைச்சர் - அன்புமணி விமர்சனம்

தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளை மறுத்து விட்டு நாடகமாடுகிறார் முதல்-அமைச்சர் - அன்புமணி விமர்சனம்

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
15 Aug 2025 1:10 PM IST
சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் விடுவிப்பு

சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் விடுவிப்பு

தூய்மைப் பணியாளர்கள் கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
14 Aug 2025 5:33 PM IST