
”மூக்குத்தி அம்மன் 2” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
சுந்தர்.சி இயக்கவுள்ள ”மூக்குத்தி அம்மன் 2” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
2 Oct 2025 2:36 PM IST
நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன் 2” பர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட்
நடிகை நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
1 Oct 2025 9:27 PM IST
மூக்குத்தி அம்மன் 2வை இயக்காதது ஏன் ? - மனம் திறந்த ஆர்.ஜே.பாலாஜி
'மூக்குத்தி அம்மன் 2' படத்தை சுந்தர் சி இயக்குகிறார்.
11 March 2025 9:45 AM IST
பிரம்மாண்டமாக தொடங்கிய 'மூக்குத்தி அம்மன் 2' பட பூஜை
சுந்தர் சி இயக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நடிகை நயன்தாரா அம்மனாக நடிக்கவுள்ளார்.
6 March 2025 10:54 AM IST
'மூக்குத்தி அம்மன் 2' படம் குறித்த முக்கிய தகவல்
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார்.
25 Feb 2025 6:47 PM IST
'மூக்குத்தி அம்மன் 2' வெளியான புதிய தகவல்
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார்.
6 Feb 2025 6:54 AM IST
'மூக்குத்தி அம்மன் 2' - மீண்டும் அம்மனாக நயன்தாரா
'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நயன்தாரா நடிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளது.
13 July 2024 12:06 PM IST
மூக்குத்தி அம்மனாக நயன்தாராவுக்கு முன் யார் நடிப்பதாக இருந்தது தெரியுமா?
ஆர்.ஜே. பாலாஜி, மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.
1 Jun 2024 5:38 PM IST




