
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்க புதிய வசதி
விரைவில் எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 Nov 2025 6:22 AM IST
பண்டிகை கால சலுகை; ரெயில் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி - ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு
பயணிகளுக்கு டிக்கெட் கட்டண சுமையை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு கட்டண சலுகையை அறிவித்து உள்ளது.
10 Aug 2025 5:30 AM IST
குறைந்த ரெயில் கட்டண உயர்வு என்பது வெறும் கண் துடைப்பு: சு.வெங்கடேசன் எம்.பி.
குறைந்த ரெயில் கட்டண உயர்வு என்பது வெறும் கண் துடைப்பு என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
2 July 2025 1:54 PM IST
நாடு முழுவதும் ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது - புதிய கட்டணம் எவ்வளவு...?
புறநகர் மின்சார ரெயில் டிக்கெட்டில் மாற்றம் இல்லை.
1 July 2025 7:08 AM IST
நாளை முதல் நாடு முழுவதும் ரெயில் டிக்கெட் கட்டணம் உயர்வு
500 கிமீ மேலான பயணத்தில் ஒரு கிமீக்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு கட்டணம் உயர்த்தப்படும்.
30 Jun 2025 8:30 PM IST
ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலில் புதிய நடைமுறை: ரெயில்வே வாரியம்
இந்த திட்டம் பகல் நேரத்தில் இயக்கப்படும் ரெயில்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.
18 May 2025 12:52 AM IST
ரெயில் டிக்கெட் முன்பதிவு - புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்
டிக்கெட் முன்பதிவு முறையில் சில முக்கிய மாற்றங்களை இந்தியன் ரெயில்வே கொண்டுவந்துள்ளது.
1 May 2025 7:06 AM IST
கவுன்ட்டரில் எடுத்த ரெயில் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் - அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம் என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
29 March 2025 6:57 AM IST
கோடைகால ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
கோடைகால ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
19 Feb 2025 7:22 AM IST
எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க பரிதவிக்கும் பயணிகள்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க பயணிகள் பரிதவிக்கின்றனர்.
2 Feb 2025 6:58 AM IST
பொங்கல் சிறப்பு ரெயில் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
பொங்கல் சிறப்பு ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
5 Jan 2025 10:59 AM IST
பொங்கல் முன்பதிவு - காலியான டிக்கெட்டுகள்... பயணிகள் ஏமாற்றம்
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் ரெயில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
13 Sept 2024 9:51 AM IST




