
இந்திய பயணம் நிறைவு: இங்கிலாந்து புறப்பட்டார் கீர் ஸ்டார்மர்
இருநாடுகளுக்கு இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
10 Oct 2025 10:11 AM IST
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர்
இரு நாடுகளும் செய்து கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றம் பற்றி இரு தலைவர்களும் ஆய்வு செய்கிறார்கள்
9 Oct 2025 9:38 AM IST
இங்கிலாந்து பிரதமருடன் மும்பையில் பிரதமர் மோடி சந்திப்பு; வர்த்தகம், முதலீடு பற்றி ஆலோசனை
மும்பையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் பல்வேறு திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
7 Oct 2025 3:19 PM IST
குஜராத் விமான விபத்து காட்சிகள் வேதனையளிக்கிறது - இங்கிலாந்து பிரதமர்
நிலைமை குறித்து தொடர்ந்து அறிந்து வருவதாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
12 Jun 2025 4:14 PM IST
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்ற பெண் எம்.பி.
பிரிட்டன் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் வெற்றி வாகை சூடி உள்ளனர்.
11 July 2024 6:03 PM IST
அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படும்: பிரிட்டன் புதிய பிரதமர் உரை
பிரிட்டனின் புதிய பிரதமராக ஸ்டார்மரை மன்னர் சார்லஸ் நியமித்தார்.
5 July 2024 6:07 PM IST
பிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து
பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
5 July 2024 4:53 PM IST
பிரிட்டனில் மாற்றம் தொடங்குகிறது: தேர்தல் வெற்றிக்குப் பின் கீர் ஸ்டார்மர் பேச்சு
இன்று முதல் புதிய அத்தியாத்தை தொடங்குவோம் என்று பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
5 July 2024 1:43 PM IST




