
டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சு தேர்வு
மழை காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
28 Jun 2025 9:01 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
டி.எல்.எஸ். முறைப்படி ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டு சேப்பாக் அணிக்கு 114 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
28 Jun 2025 8:24 PM IST
சேப்பாக் அணிக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை பாந்தர்ஸ்
மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது.
28 Jun 2025 6:15 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக்-மதுரை ஆட்டம் மழையால் தாமதம்
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
28 Jun 2025 4:00 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
கடைசி சுற்று போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கின்றன.
28 Jun 2025 3:07 PM IST
டி.என்.பி.எல்.: நெல்லை அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை பாந்தர்ஸ்
மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.
18 Jun 2025 9:48 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு
மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
18 Jun 2025 7:54 PM IST
நெல்லை ராயல் கிங்ஸ்-மதுரை பாந்தர்ஸ் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன.
18 Jun 2025 7:16 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை அணியை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 15.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.
14 Jun 2025 7:34 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருப்பூர்- சேலம் அணிகள் இன்று மோதல்
9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது.
13 Jun 2025 10:04 AM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்; டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சு தேர்வு
இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் ஒரு ஆட்டத்தில் ஆடி தோல்வி கண்டுள்ளன.
11 Jun 2025 6:52 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்; கோவை - மதுரை அணிகள் இன்று மோதல்
இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் ஒரு ஆட்டத்தில் ஆடி தோல்வி கண்டுள்ளன.
11 Jun 2025 3:17 PM IST




