
காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2026 8:43 PM IST
நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
19 Jan 2026 8:03 PM IST
டெல்லியில் பியூஷ் கோயலுடன் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனை
தமிழக சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி என்ற நிலை தற்போது வரை நீடித்து வருகிறது.
19 Jan 2026 7:14 PM IST
தேர்தல் முடிந்த பின்னர் விஜய் மீண்டும் படம் நடிக்க சென்றுவிடுவார்: நடிகர் எஸ்.வி.சேகர்
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறாது என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.
15 Jan 2026 7:55 AM IST
மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
கூட்டணி, தொகுதி பங்கீடு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 Jan 2026 12:32 AM IST
காங்கிரஸ் போனால் என்ன.. தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்க தி.மு.க. முயற்சி..!
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரஸ், இந்த முறை ஆட்சியிலும் பங்குகேட்டு வலியுறுத்தி வருகிறது.
7 Jan 2026 1:10 PM IST
தமிழக கடன் நிலை குறித்து பிரவீன் சக்கரவர்த்தி கருத்து: அணி மாறுகிறதா காங்கிரஸ்...?
வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறுகிறதோ? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
30 Dec 2025 10:54 AM IST
சட்டமன்ற தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்: நயினார் நாகேந்திரன்
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு திமுகவினர் கூனிக் குறுக வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
29 Dec 2025 11:04 AM IST
2026 சட்டசபை தேர்தல்: அதிமுகவின் கூட்டணி கணக்கு கைகொடுக்குமா...?
அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக, தமாகா ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன.
27 Dec 2025 11:56 AM IST
அரசியலில் கமல்ஹாசனை விட மோசமான நிலைக்கு விஜய் தள்ளப்படுவார்: வேலூர் இப்ராஹிம்
சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வெற்றி பெறும் என்று வேலூர் இப்ராஹிம் கூறினார்.
27 Dec 2025 7:50 AM IST
கூட்டணி மாற திட்டமா?: ஆட்சி அதிகாரத்தில் பங்குகேட்டு காங்கிரஸ் காத்திருப்பு - திமுகவின் முடிவு என்ன?
தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை 4 முனைப்போட்டிக்கே அதிகம் வாய்ப்பு இருக்கிறது
26 Dec 2025 11:32 AM IST
தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்...?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணியை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தொடங்கி இருக்கிறது.
10 Dec 2025 8:31 AM IST




