சச்சின் டெண்டுல்கரை சந்தித்த மனு பாக்கர்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை, மனு பாக்கர் சந்தித்துள்ளார்.
30 Aug 2024 9:58 AM GMTசூர்யகுமார் யாதவை சந்தித்த மனு பாக்கர்
மனு பாக்கர் ,சூர்யகுமார் யாதவை நேற்று சந்தித்துள்ளார்.
25 Aug 2024 10:23 PM GMTசென்னை வந்த இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு
இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
20 Aug 2024 6:27 AM GMTபாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா முடிவடைந்தது
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா ராக் இசை கச்சேரி, ஆடல் பாடல் கொண்டாட்டங்களுடன் முடிவடைந்தது.
11 Aug 2024 7:27 PM GMTஒலிம்பிக் போட்டி இன்று நிறைவு: தேசிய கொடியை ஏந்தும் மனு பாக்கர், ஸ்ரீஜேஷ்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்தன.
11 Aug 2024 1:15 AM GMTராகுல் காந்தியை சந்தித்த மனு பாக்கர்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை மனு பாக்கர் இன்று சந்தித்தார்.
9 Aug 2024 12:18 PM GMTஒலிம்பிக் போட்டி: 2 பதக்கம் வென்ற நாயகிக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப்பதக்கம் வென்று நாடு திரும்பிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
7 Aug 2024 5:05 AM GMTஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்துகிறார் மனு பாக்கர்
ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 Aug 2024 12:25 AM GMTபாரீஸ் ஒலிம்பிக்: 3-வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்
ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் ஒரே சீசனில் இரண்டு பதக்கங்களை வென்று தந்த முதல் வீராங்கனை என்ற சிறப்பை மனு பாக்கர் பெற்று உள்ளார்.
3 Aug 2024 8:20 AM GMTபாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு தகுதி
மற்றொரு இந்திய வீராங்கனையான இஷா சிங் ஏமாற்றம் அளித்தார்.
2 Aug 2024 11:38 AM GMTஇந்தியாவின் புகழ் மங்கை மனு பாக்கர்!
ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச்சேர்ந்த 10,741 வீரர்களும், வீராங்கனைகளும் கலந்துகொண்டுள்ளனர்.
2 Aug 2024 12:56 AM GMTபாரீஸ் ஒலிம்பிக்: சரித்திர சாதனை படைத்த இந்திய வீராங்கனை மனு பாக்கர்
நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார்.
30 July 2024 8:25 AM GMT