
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2025 5:54 AM IST
7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2025 11:02 PM IST
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை தொடரும் - வானிலை மையம்
வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
1 Dec 2025 2:50 PM IST
11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
30 Nov 2025 7:21 PM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை...?
திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
30 Nov 2025 7:51 AM IST
டிட்வா புயல் எதிரொலி: இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2025 7:44 PM IST
டிட்வா புயல் எதிரொலி: இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2025 4:35 PM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
21 மாவட்டங்களில் மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2025 10:37 PM IST
15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுள்ளது.
28 Nov 2025 7:25 PM IST
வடதமிழகம் நோக்கி நகரும் ‘டிட்வா' புயல்... 9 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை
புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது.
28 Nov 2025 2:46 AM IST
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
பலத்த தரை காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
27 Nov 2025 7:14 PM IST
4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
26 Nov 2025 4:18 PM IST




