திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக அரிட்டாபட்டி செல்கிறார் முதல்-அமைச்சர்; அண்ணாமலை தாக்கு
டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா அரிட்டாபட்டியில் இன்று நடக்கிறது.
26 Jan 2025 9:46 AM ISTபத்ம பூஷண் விருது பெறும் அஜித்: அண்ணாமலை வாழ்த்து
நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
26 Jan 2025 7:12 AM ISTஅரசுப் பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் - அண்ணாமலை
ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகள் குறித்த அக்கறை சிறிது கூட தமிழக அரசுக்கு இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
25 Jan 2025 3:39 PM ISTவேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
25 Jan 2025 12:44 PM ISTகனிமவளக் கொள்ளையை தி.மு.க. அரசு கண்டும் காணாமல் இருக்கிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு
கோவை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் தொடர்ந்து பல விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
24 Jan 2025 5:10 PM IST'டிரம்ப் அரசு இந்தியாவிற்கு மரியாதை கொடுக்கிறது' - அண்ணாமலை பேட்டி
டிரம்ப் அரசு இந்தியாவிற்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறது என்பது முதல் நாளிலேயே தெரியவந்துள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்.
23 Jan 2025 7:15 PM ISTடங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி: அண்ணாமலை
டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது
23 Jan 2025 6:01 PM ISTதமிழக மீனவர்களின் கோபத்திற்கு அண்ணாமலை ஆளாக நேரிடும் - செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவது தான் அண்ணாமலையின் அரசியலாக இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
23 Jan 2025 12:23 PM ISTடங்ஸ்டன் - நாளை அதிகாரபூர்வ தகவல்; அண்ணாமலை பேட்டி
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மகிழ்ச்சியான செய்தி, அதிகாரப்பூர்வமாக நாளை வரும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
22 Jan 2025 7:16 PM ISTகச்சத்தீவை தாரை வார்த்தது ராஜதந்திரம் என்று தமிழக முதல்வர் ஒப்புக்கொள்வாரா? - அண்ணாமலை கேள்வி
செல்வப்பெருந்தகை சொல்வது போல் கச்சத்தீவை தாரை வார்த்தது ராஜதந்திரம் என்று தமிழக முதல்வர் ஒப்புக்கொள்வாரா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
22 Jan 2025 2:37 PM ISTவடலூரில் சர்வதேச ஆய்வு மையம் கட்ட சுப்ரீம் கோர்ட்டு தடை - அண்ணாமலை வரவேற்பு
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, பொதுமக்கள் வழிபாட்டு முறையைச் சிதைக்க முயன்ற திமுக அரசுக்கு விழுந்த அடி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
22 Jan 2025 11:30 AM ISTடங்ஸ்டன் சுரங்கம்: நாளை மகிழ்ச்சியான செய்தி வரும் - அண்ணாமலை பேட்டி
டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாளை மகிழ்ச்சியான தகவல் வர வாய்ப்பு உள்ளதாக அண்ணாமலை கூறினார்.
21 Jan 2025 6:56 PM IST