
ஆம்னி பஸ்களுக்கு இணையாக..20புதிய அரசு வால்வோ சொகுசு பஸ்கள் இயக்க ஏற்பாடு - போக்குவரத்து துறை
பொங்கல் பண்டிகைக்குள் 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
5 Oct 2025 8:18 PM IST
சென்னைவாசிகள் கவனத்திற்கு... பஸ்கள் புறப்படுமிடம் மாற்றம்
மந்தைவெளி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யபப்ட்டுள்ளது.
26 Aug 2025 5:49 AM IST
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் 'டபுள் டக்கர்' பஸ்கள்
முதல் கட்டமாக 20 மின்சார இரட்டை அடுக்கு பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4 Aug 2025 4:39 PM IST
பொது வேலைநிறுத்தம்: கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 July 2025 10:06 AM IST
தமிழ்நாடு முழுவதும் 11 ஆயிரம் புதிய பஸ்கள் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
அகில இந்திய அளவில் தமிழக அரசு பஸ் போக்குவரத்து கழகம் 19 விருதுகளை வென்றுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
13 April 2025 2:48 AM IST
டீசல் பஸ்களை சி.என்.ஜி பஸ்களாக மாற்ற அரசுப் போக்குவரத்துதுறை முடிவு
முதற்கட்டமாக ஆயிரம் டீசல் பஸ்களை, சி.என்.ஜி பஸ்களாக மாற்ற அரசுப் போக்குவரத்துதுறை முடிவு செய்துள்ளது.
3 March 2025 9:36 AM IST
ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
9 Dec 2024 12:47 AM IST
ரெயில்கள் ரத்து எதிரொலி - கூடுதல் பஸ்கள் இயக்கம்
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
2 Dec 2024 9:50 AM IST
மின்சார ரெயில்கள் ரத்து: தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு பஸ்கள்
தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
22 Nov 2024 5:54 PM IST
பஸ்களில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பினால்... - நெல்லை காவல்துறை எச்சரிக்கை
நெல்லை மாநகர பஸ்களில் சாதிய பாடல்களை ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 1:07 PM IST
மின்சார ரெயில்கள் ரத்து... பயணிகள் கடும் அவதி
ரெயில்கள் ரத்தால், அலுவலகங்களுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
5 Aug 2024 10:49 AM IST
ரெயில்கள் ரத்து எதிரொலி.. ஸ்தம்பித்த தாம்பரம் - பஸ்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
ரெயில்கள் ரத்து எதிரொலியாக பஸ் நிலையங்களிலும், பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது.
3 Aug 2024 2:03 PM IST




